குறள் (Kural) - 422
சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி
வழிப்படுத்துவதே அறிவு.
Tamil Transliteration
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | அறிவுடைமை |