குறள் (Kural) - 355

ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும்அதன்
உண்மையைக் காண்பதே அறிவு.
Tamil Transliteration
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | மெய்யுணர்தல் |