குறள் (Kural) - 289

குறள் (Kural) 289
குறள் #289
களவுதவிர வேறொன்றும் அறியாதவர்கள் தீமைகள் செய்து
விரைவில் அழிவர்.

Tamil Transliteration
Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)கள்ளாமை