குறள் (Kural) - 165

பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும்; பகைவர்
கொடுக்கத் தவறினும் அது தவறாது.
Tamil Transliteration
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka?yum Keteen Padhu.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | அழுக்காறாமை |