குறள் (Kural) - 140
உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும்
அறிவு இல்லாதவரே.
Tamil Transliteration
Ulakaththotu Otta Ozhukal Palakatrum
Kallaar Arivilaa Thaar.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | ஒழுக்கமுடைமை |