குறள் (Kural) - 135

குறள் (Kural) 135
குறள் #135
பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ ? ஒழுக்கம்
கெட்டவனுக்கு உயர்வு உண்டோ ?

Tamil Transliteration
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai
Ozhukka Milaankan Uyarvu.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)ஒழுக்கமுடைமை