குறள் (Kural) - 1247

குறள் (Kural) 1247
குறள் #1247
காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; நெஞ்சே!
இரண்டையும் நான் தாங்கேன்.

Tamil Transliteration
Kaamam Vituondro Naanvitu Nannenje
Yaano Poreniv Virantu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு கிளத்தல்