குறள் (Kural) - 1245

நாம் துன்புற்றாலும் வாராதவர் , நெஞ்சே! நம்மைக்
கைவிட்டாரென விட முடியுமா?
Tamil Transliteration
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | நெஞ்சொடு கிளத்தல் |