குறள் (Kural) - 1242

குறள் (Kural) 1242
குறள் #1242
நம்மேல் காதல் இவருக்கு இல்லாத போது நீ வருந்துவது
நெஞ்சே ! மடமை.

Tamil Transliteration
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)நெஞ்சொடு கிளத்தல்