குறள் (Kural) - 1134

குறள் (Kural) 1134
குறள் #1134
நாணமும் வீரமும் ஆகிய தெப்பம் என்னைக் காமப்
பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே

Tamil Transliteration
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)நாணுத் துறவுரைத்தல்